சசிகுமார் ரசிகர்களுக்கு எம்ஜிஆர் மகன் படத்தின் மஸான அப்டேட்.!!

It has been officially announced that the songs of the movie MGR Magan starring Sasikumar will be released on Saturday the 27th.

சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படத்தின் அணைத்து பாடல்களும் வருகின்ற 27 ஆம் தேதி சனிக்கிழமை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது, ஆம் இந்த படத்திற்கான அணைத்து பாடல்களும் வருகின்ற 27 ஆம் தேதி சனிக்கிழமை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சசிகுமார் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். விரைவில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node