மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

நடிங்கர் சிவகார்த்திகேயன் தற்போது தேசிய விருது இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
Our #Maaveeran/#Mahaveerudu, will see you in theaters worldwide – much SOONER & BIGGER, on JULY 14th ????@Siva_Kartikeyan ????#MaaveeranOnJuly14th#MahaveeruduOnJuly14th #VeerameJeyam ????????@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/QOylpnkFZy
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 5, 2023
இதனை தொடர்ந்து தற்போது சில காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#SK21 #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #RKFIProductionNo_51
@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM @khanwacky pic.twitter.com/MGBAEHBc6u— Raaj Kamal Films International (@RKFI) May 5, 2023
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் காஷ்மீரில் ‘ sk 21’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025