தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்த மீரா ஜாஸ்மின் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் படவாய்ப்புகாக காத்துள்ளார். ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இவர் கடைசியாக தமிழில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான விங்கியானி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
unknown nodeMeera Jasmine [Image Source: Google]
இந்த படத்தை தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் மலையாளம் சினிமா பக்கம் சென்றுவிட்டார். அப்டி இருந்தும் கூட அவருக்கு தமிழில் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை என்றே கூறலாம். எனவே ஏதேனும் தமிழ் படத்தில் நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்களேன்-வயசானாலும் சிங்கம் தான்..ராதிகாவுடன் குத்தாட்டம் போட்ட கமல்ஹாசன்.! வைரலாகும் வீடியோ..
unknown nodeMeera Jasmine Hot Look [Image Source: Google]
மேலும், மீரா ஜாஸ்மின் அவ்வபோது கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் கூட இணையத்தில் தீயாய் பரவியது.
unknown nodeMeera Jasmine Hot Look [Image Source: Google]
இதனை தொடர்ந்து தற்போது மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் சற்று ஷாக்காகி சண்டைக்கோழி பட நடிகையா..? இது என ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown node