செம மாஸ்..."தனி ஒருவன் 2″ அப்டேட் கொடுத்த மோகன் ராஜா...!

இயக்குனர் 2015-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி , அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "தனி ஒருவன்".  படத்தில் ஜெயம்

இயக்குனர் 2015-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி , அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “தனி ஒருவன்”.  படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்திருந்தார்.

unknown node

Thani-Oruvan [Image Source : Google ]

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக்பெரியை வெற்றியை பெற்றது. ஜெயம் ரவிக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாக திகழ்ந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

unknown node

Thani Oruvan 2 [Image Source : Google ]

இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய தம்பி ஜெயம் ரவியும் நானும் இப்போது பல படங்களின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறோம். இருவருக்கும் நேரம் கிடைக்கும்போது தனி ஒருவன் 2 ” தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

unknown node

ponniyin selvan 2 [Image Source : Twitter]

மேலும் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செம மாஸ்..."தனி ஒருவன் 2″ அப்டேட் கொடுத்த மோகன் ராஜா...!