"ஐரா "படத்தின் "காரிகா "பாடல் வரிகள் வெளியானது !!!!

This cinema news gives information about Karika's lyrics of the film "Ira" were released-ira padathin karika padal varikal veliyanathu

நடிகை நயன்தாரா ”ஐரா” படத்தில் நடித்துள்ளார்.

”ஐரா” படத்தில் உள்ள “காரிகா”பாடல் வரிகள் வெளியானது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். இந்நிலையில் இவரின் படங்கள் அடுத்தத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சர்ஜூன் இயக்கித்தில் தற்போது  நயன்தாரா ”ஐரா” படத்தில் நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.முதன் முறையாக இப்படத்தில் நயன்தாரா இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு ”U” சான்றிதழ் கொடுத்துள்ளது.மேலும் இப்படம் மார்ச் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ”ஐரா” படத்தில் உள்ள “காரிகா”பாடல் வரிகள் வெளியானது.

unknown node