நடிகர் அருண்விஜய் “தடம்” படத்தில் நடித்து உள்ளார்.மார்ச் மாதம் 1 ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நாயகனாக தற்போது வலம் வருகிறார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் “தடம்” படத்தில் நடித்து உள்ளார்.
இந்த படத்தில் தான்யா ஹோப் , யோகி பாபு , வித்யா ,சோனியா அஃகர்வால் ஆகிய பல நடிகர்கள் நடித்து உள்ளனர் . இந்த படத்தை இயக்குனர் இந்தர் குமார் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அருண்ராஜ் இசை அமைக்கிறார்.
இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது . இந்த படம் வரும் மார்ச் 1 ந் தேதி திரைக்கு வர உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
unknown node