தளபதி -63′ படப்பிடிப்பில் நயன்தாரா காட்சிகள் படமாகிறது !!!

This cinima news is information about Nayanthara's scenes are being shot in command -63 'shoot-thalapathy 63 padapidipil nayanthara kachikal padamakirathu

நடிகை நயன்தாரா “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

நடிகை நயன்தாரா  கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து “மிஸ்டர் .லோக்கல்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகை நயன்தாரா “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் விளையாட்டு வீரனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில், நயன்தாரா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் விஜயை காணும் வீடியோக்கள், போட்டோக்கள் சமூக வலைதளத்தில்  வைரலாக பரவி வருகிறது.

தளபதி -63′ படப்பிடிப்பில் நயன்தாரா காட்சிகள் படமாகிறது !!!