நீண்ட நாட்களாக தயாராகி வரும் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படத்தின் டீசர் அப்டேட்!! காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!!!

சூர்யா நடிப்பில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படமும், கே.வி.ஆனந்த இயக்கத்தில் காப்பான் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.  இதில்

சூர்யா நடிப்பில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படமும், கே.வி.ஆனந்த இயக்கத்தில் காப்பான் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.  இதில் செல்வராகவனின் என்.ஜி.கே நீண்ட நாட்களாக தயாராகி வருகிறது. இதன் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு போன் போட்டு கேட்டு எல்லாம் பார்த்தனர்.

ஆனால் அப்டேட் வந்தபாடில்லை. ஒரு வழியாக தற்போது படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

DINASUVADU