ரிலீஸ் தேதி அறிவித்த உடனே முதல் காட்சிக்கான டிக்கெட்கள் தயார்! கொண்டாட்டத்திற்கு தயாரான தல ரசிகர்கள்!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்டப்பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். யுவன்

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்டப்பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

unknown node

இப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட உடனே முதல் நாள் முதல் காட்சி ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகளை தயார் செய்துவிட்டனர். இந்த டிக்கெட்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.