பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை! அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடி பேட்டி!

தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதே நாளில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது.இந்நிலையில் தீபாவளியன்று எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவும், அப்படி அனுமதியின்றி திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை! அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடி பேட்டி!