தெலுங்கில் சூப்பர் ஹிட்டான சமந்தா திரைப்படம் தற்போது தமிழில்! ரிலீஸ் எப்போ தெரியுமா?!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் திருமணத்திற்க்கு பின்பும் பிஸியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் திருமணத்திற்க்கு பின்பும் பிஸியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஓ பேபி.

unknown node

இந்த படம் கொரியன் மொழியில் வெளியான மிஸ் கிராமி எனும் படத்தின் தழுவலாக இப்படம் வெளியானது. தற்போது இப்படம் தமிழில் டப் ஆகி வெளியாக உள்ளது. தமிழிலும், அதே ஓ பேபி தலைப்புதான் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே நாளில் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படமும் வெளியாக உள்ளது.