மொத்தமாக குறைந்த வசூல்...7 நாட்களில் இவ்வளவு தானா..? ஏமாற்றத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு.!!

7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மொத்தமாக 230 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ponniyin selvan 2

7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மொத்தமாக 230 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்கள் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம்  கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட  திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

unknown node

வசூல்

படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் வசூல் ரீதியாக படத்தின் வசூல் குறைய தொடங்கியுள்ளது.

unknown node

PonniyinSelvan2 BOX OFFICE [Image Source: Twitter /@CinemaWithAB]

அதன்படி, இந்த திரைபடம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 234 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 5 நாட்களாக படத்தின் வசூல் அதிகரித்து வந்த நிலையில், அதற்க்கு அடுத்த 2 நாட்கள் படத்தின் வசூல் குறைந்துள்ளது.

ஏமாற்றத்தில் படக்குழு

unknown node

PonniyinSelvan2 [Image Source: Twitter /@CinemaWithAB]

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், படத்தின் வசூல் மொத்தமாக குறைய தொடங்கியுள்ளதால், பொன்னியின் செல்வன் படக்குழு மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.