விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி..! வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில், நடிகர் சாந்தனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயரித்துள்ளது  மேலும் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தளபதி விஜய்க்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படம் தற்பொழுது வெளியாகியுள்ளது, மேலும் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்

unknown node