இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeபொன்னியின் செல்வன் 2 படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படக்குழு கேரளா, கொச்சி என பல இடங்களுக்கு சென்று படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.
unknown nodeதற்போது, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் படத்தின் ஆரம்பத்தில் சோழர்களைப் பற்றிய அறிமுகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். அந்த வகையில், இரண்டாம் பாகத்திலும் அவரது பின்னணிக் குரலுடன் தான் படம் ஆரம்பமாகி உள்ளது. அதனை உறுதி படுத்தும் வகையில், படக்குழு கமல்ஹாசன் Intro வீடியோவை வெளியிட்டுள்ளது
unknown nodeபொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு கிடைத்த வேறவேற்ப விட, இரண்டாம் பாகத்திற்கு மாபெரும் வேறவேற்பு கிடைக்கும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது.