நடிகை நுஸ்ரத் ஜஹான் பிரபலமான முன்னாள் நடிகை ஆவார். தற்போது இவர் மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், இவர் மூச்சடைப்பு காரணமாக, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப தகராறு காரணமாக அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதாகவும், இதனால் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை!
நடிகை நுஸ்ரத் ஜஹான் பிரபலமான முன்னாள் நடிகை ஆவார். தற்போது இவர் மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர்