பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற சுஜா வருணி கர்ப்பம்! வெளியான புகைப்படம்!

this news gives information about Pregnant Suja Varani Pregnancy! Released photo!-biggboss nikalchiil pukal petra nadiaki Suja Varani

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுஜா வருணி.இவர் தமிழ் சினிமாவில் பல பிரபல நடிகர்களின் படங்களில் உள்ள பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.

இவர் “பென்சில் “,  “குற்றம்23”,  “இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார்.மேலும் தமிழில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டார்.

இதன் மூலமாக இவர் ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் 10 வருடத்திற்கும் மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தற்போது நடிகை சுஜா வருணி கர்பமாக உள்ளார். இந்த சந்தோசமாக செய்தியை  சிவக்குமார்  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சுஜா வருணி நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் “சத்ரு” என்பது குறிப்பிடத்தக்கது.