இந்த ட்ரஸ் போட்டதற்கு போடாமலே இருக்கலாம்! ராசி கண்ணாவின் செம ஹாட் போட்டோ!

தமிழ் சினிமாவில் இமைக்க நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி, அடங்காமறு, அயோக்கியா என நடித்து பெயர் பெற்றவர் ராசி கண்ணா. இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு போட்டோ ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளது. அந்த போட்டோவில், ராசி கண்ணா உள்ளாடை போல ஒரு ட்ரெஸ் அணிந்து அதற்கு மேல் வலை போல ட்ரெஸ் போட்டுள்ளார். அது அந்த உள்ளே உள்ள ஆடையை அப்படியே காட்டுகிறது. இதற்க்கு அந்த ட்ரைசை போடாமலே இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025