சம்பள விஷயத்தில் விஜய்யை முந்திய ரஜினி.. இது என்ன புது கதையா இருக்கு.!

Tamil actors - salary

தமிழ் சினிமா: ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறதோ மற்றும் நடிகர் எவ்வளவு பிரபலமானவர் என்பதை வைத்து யாருக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.தமிழ்த் திரையுலகில் அந்த காலத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல் சிவாஜி கணேசன் வரை பல ஜாம்பவான்கள் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தனர்.

இந்த காலகட்டத்தில் முதலில், ரஜினிகாந்த் vs கமல்ஹாசன், விஜய் vs அஜித், சூர்யா vs சிம்புஎன பல நட்சத்திரங்கள் திரையுலகில் முத்திரை பதித்து வந்தனர். இப்பொழுது, மாறிவரும் செலவுகள் மற்றும் வெற்றி – தோல்விகளின் காரணமாக இந்த நட்சத்திரங்களின் பட்டியல் மாறி மாறி இருந்து வருகிறது.

கடந்த சில காலமாக தமிழ் சினிமாவில் சம்பள விஷயத்தில் அஜித் vs விஜய் என்கிற போட்டி நிலவியது. அதிலும், விஜய் முதில் இடத்தில் இருந்து வந்தார். ஆனால், pinkvilla வெளியிட்டுள்ள செய்தியின்படி, அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் விஜய்யை பின்னுக்கு தள்ளி, ரஜினிகாந்த் முதிலிடத்தில் இருக்கிறார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில், ஒரு படத்திற்கான சம்பளத்தின் அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கும் டாப்10 தமிழ் நடிகர்கள் லிஸ்ட் இங்கே…

1.ரஜினிகாந்த் :

சம்பளம் – ஒரு படத்திற்கு 115 கோடி முதல் 270 கோடி வரை.

2.விஜய் :

சம்பளம் – ஒரு படத்திற்கு 130 கோடி முதல் 250 கோடி வரை.

3.அஜித் குமார் :

சம்பளம் – ஒரு படத்திற்கு 105 கோடி முதல் 165 கோடி வரை.

4.கமல்ஹாசன் :

சம்பளம் – ஒரு படத்திற்கு 100 கோடி முதல் 150 கோடி வரை.

5.சூர்யா :

சம்பளம் – ஒரு படத்திற்கு 60 கோடி.

6.தனுஷ் :

சம்பளம் – ஒரு படத்திற்கு 20 கோடி முதல் 50 கோடி வரை.

7.சிவகார்த்திகேயன் :

சம்பளம் – ஒரு படத்திற்கு 20 கோடி முதல் 35 கோடி வரை.

8.கார்த்தி :

சம்பளம் – ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 35 கோடி வரை.

9.விக்ரம் :

சம்பளம் – ஒரு படத்திற்கு 20 கோடி முதல் 30 கோடி வரை.

10.விஜய் சேதுபதி :

சம்பளம் – ஒரு படத்திற்கு 3 கோடி முதல் 21 கோடி வரை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்