சூப்பர் ஸ்டாரின் இந்த கடினமான வசனத்தை பேசி அசதிவரும் அர்ஜென்டினா ரசிகர்! வைரல் வீடியோ உள்ளே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரது புகழையும் அறியாத ரசிகர்கள் இந்திய சினிமா வட்டாரத்தில்இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அர்ஜன்டினாவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் முத்து பட வசனத்தை பேசி ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரது புகழையும் அறியாத ரசிகர்கள் இந்திய சினிமா வட்டாரத்தில்இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இவர் நடித்த படங்கள் உலகம் முழுக்க வரவேற்பை பெரும்.

இவர் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வரும் வசனத்தை அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு ரஜினி ரசிகர் அப்படியே பேசி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.