இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
unknown nodeஇது போக, பாலிவுட்டில் விகாஸ் பாஹ்ல் எழுதி இயக்கிய குட்பை திரைப்படத்தில் அமிதாப் பச்சன் உடன் நடித்து முடித்துள்ளார். குடும்ப நகைச்சுவை திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அக்டோபர்-7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
unknown nodeதற்போது, குட்பை திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தனது கவர்ச்சி போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதையும் படிங்களேன் –மணிரத்னம் போட்ட அதிரடி உத்தரவு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. கல்லா கட்ட தயாராகும் பாக்ஸ் ஆபிஸ்.!
unknown nodeராஷ்மிகாவின் சமீபத்திய போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்தது. தங்க நிற உடையில், போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷ்மிகா க்ளாமராக காட்சியளிக்கிறார்.
unknown node