நடிகர்விஷ்ணு விஷால்தனக்கேற்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதனை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கவும் தெரிந்தவர். அவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் ராட்சசன். த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின்ட்ரெய்லர்ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது
தற்போது இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பாடல்கள்செப்டம்பர் 25ஆம்தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.
DINASUVADU