மீண்டும் இணைந்த புதுப்பேட்டை கூட்டணி...!

Actor Dhanush will next be seen in a new film directed by director Selvaragavan. Composer Yuvan Shankar Raja is the music for the film.

நடிகர் தனுஷ்  இயக்குனர் செல்வராகவண் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் , நடிகர் தனுஷ் தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். புதிதாக தனது சகோதரரான இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார்.

இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். மேலும் மீண்டும் இந்த சிறப்பான கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளார்கள். மேலும் பலர் இது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாகவும் கூறிவருகின்றார்கள். மேலும் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

unknown nodeunknown node