Sakshi Agarwal: “தேன் உதடுகள், நெருப்பு கண்கள்” சிறிய உடையில் கவர்ச்சி காட்டும் சாக்ஷி!

ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் தமிழ் மூலம் திரையுலகில் அறிமுகமாகியவர் தான் சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இவர் தற்பொழுதும் சில அட்டகாசமான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், குட்டையான உடை அணிந்துக்கொண்டு கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார்.

மேலும், நடிகை சாக்ஷி அகர்வால் கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025