நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகை சமந்தா தனது செல்லப்பிராணியான நாய்குட்டியுடன் இணைந்து புகைப்பதற்கு வெளியிட்டு, தீபாவளியன்று அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,
unknown nodeதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு!
@droolsIndia. Diwali is a festival of lights, not of noise! This Diwali, #itsapromise to stop bursting all the loud firecrackers to make this festive season