கர்ப்பமாக உள்ள நிலையில் கலக்கலான வீடியோவை வெளில்யிட்ட சமீரா ரெட்டி! வைரலாகும் வீடியோ!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது கணவருடன் இணைந்து எடுத்த ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/By9vRkknIj6/?utm_source=ig_web_copy_link