தமிழில் முத்துக்கு முத்தாக, றெக்க, கவண், சுந்திர பாண்டியன், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி. இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறிய அதிசய தகவல் அனைவரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
unknown nodeஅது என்னவென்றால், தன்னுடைய கண்ணனுக்கு முன்னாடி சாமி பால் குடிச்சது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் வாராஹி அம்மனின் தீவிர பக்தையாக மாறிவிட்டேன். ஒருமுறை பஞ்சமி அன்று இரவு வீட்டில் வாராஹி அம்மனுக்கு பூஜை செய்தேன்.
இதையும் படியுங்களேன்-அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாத சினிமா வேணும்… சீரியல் நடிகை ஜீவிதா காட்டம்.!
unknown nodeஅப்போது என் மகளை அழைத்து சாமிக்கு பாலை கொடுக்க சொன்னேன். ஒரு ஸ்பூன் எடுத்து அவள் கொடுத்த பாலை குழந்தை போல் அம்மன் உறிஞ்சி குடிச்சாங்க. அதை பார்த்ததும் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. அதன்பிறகு இனிமே எனக்கு இவங்கதான்னு தோன ஆரம்பிச்சது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
unknown nodeநடிகை ஜானகி தேவி படங்களை தவிர்த்து கயல் என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தான் இவர் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.