சரவணன் மீனாட்சி பிரபலத்திற்கு பெண் குழந்தை!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஸ்ருதியை திருமணமான செய்த நிலையில், இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ரியோ- ஸ்ருதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை ரியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025