செம ஸ்டைலாக வெளியான தளபதியின் மூன்றாவது லுக்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம்சர்கார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தினைSUNபிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

இப்படத்தின் விஜயின் லுக் செம மாஸாக இருந்தது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முன்றாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இன்னும் ஸ்டைல் ஆக தளபதி இருக்கிறார். அதனை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

DINASUVADU