நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில், இன்ஸ்டா பக்கத்தில், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் அவரை 500k ரசிகர்கள் அவரை பாலோ செய்வதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
unknown nodeரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சதிஷ்! எதற்காக தெரியுமா?
Thank u so much for this 500K hearts ???? ???? Love u all ????????????????????