சிவகார்த்திகேயன் – இயக்குனர் பொன்ராம்கூட்டணியில் மூன்றாவதாக வெளிவரவுள்ள திரைப்படம்சீமராஜா.இப்படம்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் படம் வெளியாக உள்ளது.
இப்படத்தை24AM Studiosதயாரிக்கிறது.இமான்இசையமைக்கிறார்.சமந்தாஹீரோயினாகவும்,சிம்ரன்வில்லியாகவும், சூரிகாமெடி ரோலிலும் நடிக்கிறார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில்எதிர்பார்ப்புஅதிகமாக இருந்தாலும் படம் முன்கூட்டியே இணையத்தில் வெளியாவதால்பட வசூலில் பாதிப்புஅதிகமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு படக்குழு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது.
இதனை விசாரித்த நீதிபதி படத்தை இணையத்தில்வெளியிட தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளார்.
DINASUVADU