படத்தின் மீதான விமர்சனங்களால் படத்தின் நீளத்தை வெகுவாக குறைத்த சீதக்காதி படக்குழு!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 25வது படமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் சீதக்காதி. இந்த திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 25வது படமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் சீதக்காதி. இந்த திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் பலத்த  போட்டிக்கு இடையில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதாலும், இதில் விஜய் சேதுபதி இல்லாமல் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாலும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கவில்லை.இதனால் படத்தின் நீளத்தை 2 மணி 53 நிமிடங்கள் ஆக இருந்தது. இதனால் படத்தின் நீளத்தை 2 மணி நேரம் 38 நிமிடமாக குறைந்து வருகிறது.

DINASUVADU

படத்தின் மீதான விமர்சனங்களால் படத்தின் நீளத்தை வெகுவாக குறைத்த சீதக்காதி படக்குழு!!