வித்தியாசமான முறையில் டிக் டாக் செய்த கவர்ச்சி நடிகை!

நடிகை சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது சில வெப்

நடிகை சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  இவர் வித்தியாசமான முறையில் டிக் டாக் செய்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த

unknown node