பிரமிக்க வைக்கும் பிரமாண்ட காட்சிகள்...சமந்தாவின் "சாகுந்தலம்" பட டிரைலர் இதோ .!

நடிகை சமந்தா யசோதா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் புராணக் கதையைக் கொண்டமகாபாரதத்தில் வரும் சகுந்தலா மற்றும் துஷ்யந்துலா

நடிகை சமந்தா யசோதா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் புராணக் கதையைக் கொண்டமகாபாரதத்தில் வரும் சகுந்தலா மற்றும் துஷ்யந்துலா காதல் கதையையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள “சாகுந்தலம்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சரித்திர கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் தேவ் மோகன், அதிதி பாலன், அல்லு அர்ஹா, மது, அனன்யா நாகல்லா, கபீர் துஹான் சிங், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்களேன்-நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில்  வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரில் வரும் ஒவ்வொரு பிரமாண்ட காட்சிகளும் காண்போரை பிரமிக்க வைத்துள்ளது என்றே கூறலாம். சமந்தா பேசும் வசனங்கள் மற்றும் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

unknown node