உலகநாயகன் பிறந்தநாளுக்கு ஷங்கர் வெளியிட்ட சூப்பரான புகைப்படம்! இந்தியன் 2 மாஸ் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து

உலகநாயகன் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் உலகநாயகன் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்திலிருந்து ஓரிரு போஸ்டர்கள் மட்டும் வெளியாகி இருந்தது.  இந்நிலையில் இப்படத்திலிருந்து இன்னொரு புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

unknown node
உலகநாயகன் பிறந்தநாளுக்கு ஷங்கர் வெளியிட்ட சூப்பரான புகைப்படம்! இந்தியன் 2 மாஸ் அப்டேட்!