என்னுடைய அப்பாதான் இந்த படங்களில் நடிக்க விடல...வரலட்சுமி கூறிய அதிர்ச்சி தகவல்.!!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் வில்லி என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில்

varalaxmi

தமிழ் சினிமாவில் ஹீரோயின் வில்லி என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்தும் சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.

unknown node

Varalaxmi Sarathkumar [Image Source : Twitter/@Saravanaspb]

இதற்கிடையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நான் இதுவரை பல படங்களை மிஸ் செய்திருக்கிறேன். அதில் சில குறிப்பிட்ட படங்கள் பாய்ஸ், காதல், சரோஜா ஆகிய 3 படங்களை மிஸ் செய்துள்ளது சற்று வருத்தமாக இருக்கிறது. இதில் பாய்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஷங்கர் சார் என்னை தேர்வு செய்துவிட்டார்.

unknown node

Varalakshmi missed movies [Image source : file image]

படத்தின் போட்டோஷூட் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது. பிறகு அந்த சமயத்தில் என்னுடைய அப்பா என்னை நடிக்கவிடவில்லை. ஷங்கர் சார் விருப்பப்பட்டு ஜெனிலியா நடித்த அந்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் நடிக்க முடியவில்லை.

unknown node

varalaxmi sarathkumar [Image source : file image]

அதைபோல், காதல் படமும் என்னுடய அப்பா நடிக்கவிடவில்லை அதன் காரணமாக தான் நடிக்கவில்லை சரோஜா படமும் அப்டித்தான்” என கூறியுள்ளார். இவர் கூறிய தகவலை பார்த்த ரசிகர்கள் வரலட்சுமி  நீங்களே இந்த படங்களில் நடித்திருக்கலாம்” என கூறி வருகிறார்கள்.