பாட்டு பாடுங்க..பரிசை வெல்லுங்க...'குந்தவை' கொடுத்த அதிரடி வாய்ப்பு.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

unknown node

AgaNaga song out now [Image Source : Google ]

இதற்கிடையில் படத்தின் முதல் பாடலான அகநக பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷா ரசிகர்களுக்கு பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

unknown nodeunknown node

PS2TrailerFromMarch29 [Image Source : Twitter]

இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் பாடலை பாடி பதிவிட்டு வருகிறார்கள். மேலும்,பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் டிரைலர் வரும் 29-ஆம் தேதி பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெளியிடபடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.