மாஸ்... மாஸ்.... சிவக்கார்த்திக்கேயனின் சீமராஜா படத்தின் வசூல்...!!!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்த சீமராஜா திரையரங்குகளில் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்த சீமராஜா திரையரங்குகளில் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு சில இடங்களில் படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை. சிவகார்த்திகேயன் படங்களில் இது மிகவும் குறைவான வசூல் பெரும் என்று எல்லாம் சில திரையரங்க உரிமையாளர் கூறி வருகின்றனர்.

இந்த நேரத்தில் நேற்று (17.09.2018) சென்னையில் மட்டும் படம் ரூ.27 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக 5 நாளில் சென்னை வசூல்நிலவரப்படி படம் ரூ. 3.3 கோடி வசூலித்திருக்கிறது.