இனி சூரரை போற்று அப்டேட் தான்! டிவிட்டரில் கொளுத்திப்போட்ட G.V.பிரகாஷ்!

சூர்யா நடிப்பில் டுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் சூரரை போற்று.

சூர்யா நடிப்பில் டுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் சூரரை போற்று.

இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.

காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் தான் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சூர்யா ஒரு ரேப் பாடலை பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து சூரரை போற்று படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும்’ என தெரிவித்துள்ளார். இதனால் புத்தாண்டு முதல் சூரரை போற்று அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node