இந்தி மொழி படங்களில் நடிப்பதற்காக பிற மொழி படங்களில் நடிக்க மறுக்கும் பாவனா!!

நடிகை பாவனா ராவ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கொல கொலயா முந்திரிக்கா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர், வலையுத்தம், விண்மீன்கள் போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை பாவனா தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், ‘பைபாஸ் ரோட்’ என்ற படத்தில், நீல் நிதீனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். தொடர்ந்து இவருக்கு இந்தி பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளதால், பிற மொழி படங்களில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025