புதிய கெட்டப்பில் #STR..... தெறிக்கவிடும் புகைப்படங்கள்..!

சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்.மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள்.

unknown node