வலிமை Glimpse வீடியோவை முந்திய டாக்டர் டிரைலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்தி கேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இனைந்து தயாரிக்கின்றார்கள்.
unknown nodeஇந்த திரைப்படம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம் .
unknown nodeஇந்த டிரைலர் யூடியூபில் 3.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில், டாக்டர் டிரைலர் வலிமை படத்தின் Glimpse வீடியோவை யூடியூபில் முந்தியுள்ளது.
unknown nodeகடந்த 2 நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் Glimpse வீடியோ வெளியிடபட்டது. தற்போது யூடியூபில் 8 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் 1 நம்பர் டிரேன்டிங்கில் இருந்தது.
இதனிடையே நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரைலர் யூடியூப்பில் வலிமை படத்தை முந்தி கொண்டு ட்ரெண்டிங் No.1-ல் இருந்து வருகிறது.