தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி நல்ல இயக்குனராகவும், ஹீரோவாக அறிமுகமாகி, அதிலும் சில படங்கள் ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.
அண்மைக்காலமாக படங்களில் நடிக்காமல் இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை V,Z.துரை இயக்கி உள்ளார். இருட்டு என தலைப்பிடப்பட்ட இப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
unknown nodeஇப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.