சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லாநடிகர்களில் ஒருவர். 68 வயது தாண்டியும் இன்றும் நம்பர் 1 இடத்தில சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது, இந்த டீசர் 2டி, 3டி என இரண்டு முறைகளிலும் வெளிவந்து அசத்தியது.
இதில் யு-டியூபில் 2.0 தமிழ் டீகேசர் இன்று வரை அதாவது வெளிவந்து 5 நாட்கள் ஆகியும் முதலிடத்திலேயே உள்ளது.
இதற்க்கு முன் எந்த டீசரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லையாம், இதன் மூலம் சூப்பர் ஸ்டார் என்றுமே நான் தான் என்று ரஜினி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.