Tamanna Clicks : ரா நீ பாத்தாலே தீ ஆவுதே! மில்க் பியூட்டி உடலை காட்டி மயக்கும் தமன்னா!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிள் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபத்திரம் எவ்வளவு பேசப்பட்டதோ இல்லையோ அவர் ஆகிய காவலா பாடல் பெரிதளவில் பேசப்பட்டது.

இளைஞர்கள் அனைவரும் அவர் காவலா பாடலில் ஆடிய தங்களுக்கு பிடித்த பாடல்களை வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தமன்னா ஆடிய அந்த பாடல் தான் தற்போது சமூக வலைதளங்களில் கூட ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அந்த பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமன்னா தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

இதற்கிடையில், தமன்னா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது அழகான உடலை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை மயக்கும் வகையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “ரா நீ பாத்தாலே தீ ஆவுதே” எனவும் ‘மில்க் பியூட்டி உங்களுடைய புகைப்படம் அனைத்தும் சூப்பர் எனவும்’ கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் நடிகை தமன்னா ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்திலும், ஹிந்தியில் வீடா எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025