நாளை வெளியாகும் கர்ணன் திரைப்படத்தின் டீசர்.!!

The teaser of Karnan movie has been released and thus Dhanush fans are eagerly awaiting

கர்ணன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, இதனால் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்திலிருந்ததை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திற்கான டீசர் வெளியாகும் நாளை வெளியாகவுள்ளது. அதற்கான நேரம் இன்று அல்லது நாளை காலையில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.