மிரட்டலாக வெளியான கர்ணன் படத்தின் டீசர்.!!

The teaser of the movie Karnan starring Dhanush is currently going viral.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது.

unknown node

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டீசரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். மேலும் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி கர்ணன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலாக வெளியான கர்ணன் படத்தின் டீசர்.!!