தளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள்! எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது?!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கும் பிகில் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதற்கு அடுத்ததாக மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய

தளபதி விஜய்தற்போதுஅட்லிஇயக்கும்பிகில்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம்தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதற்கு அடுத்ததாகமாநகரம், கைதிஆகிய படங்களை இயக்கியலோகேஷ் கனகராஜ்இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது.

unknown node

இப்படம், முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களோடு உருவாக உள்ளதாம். இப்படத்திற்குஅனிருத்இசையமைக்கவுள்ளார்.சத்யா சூரியன்இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.ஸ்டண்ட் சில்வாஇப்படத்திற்கு சண்டை காட்சிகள் வடிவமைக்க உள்ளார். இப்படத்தைXPஎன்ற பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம்2020 கோடை விடுமுறைவெளியாக உள்ளது.