தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம், என ஒரு கலக்கு கலக்கிய தணுஷ் அடுத்து அசுரன் எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது.இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.இதில் ஜி.வி.பிரகாஷ்இசைமைத்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அசத்தலான “என் மினுக்கி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் கிராமத்து இடங்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது அசுரன் படமானது அடுத்த மாதம் 4 தேதி வெளியாகிறது. தற்போது கொடுரமான கையில் ஈட்டி உடன் வேட்டை ஆடும் தனுஷின் வெறித்தனமான Blood Bath பாடல் வெளியானது.இதோ அந்த பாடல் . . .
unknown nodeஅசுரனின் வெறித்தனமான Blood Bath பாடல் வெளியானது..!!
தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம், என ஒரு கலக்கு கலக்கிய தணுஷ் அடுத்து அசுரன் எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி