துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல – கஸ்தூரி ட்வீட்

— Kasturi Shankar (@KasthuriShankar) November 4, 2019

துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

unknown node
துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல – கஸ்தூரி ட்வீட்