இன்று வெளியாகும் “வணக்கம் டா மாப்ள” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்...!

The Tata Boy Boy song from the movie Vanakam Da Mapla starring Jivi Prakash will be released today at 4 pm.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம் டா மாப்ள படத்தில் இடம்பெற்ற டாட்டா பாய் பாய் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா ஐயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடலான தனுஷ் பாடியுள்ள டாட்டா பாய் பாய் என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node